ஆன்லைனில் பணம் அனுப்புதல்

அடிக்கடி தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகள்





1 $15-க்கு மேலான சர்வதேசப் பணப் பரிமாற்றுகளுக்கான ரசீதில் கிடைக்கும் தேதி காட்டப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட சேவை, தாமதமான டெலிவரி விருப்பங்களின் தேர்வு, ஒவ்வொரு சேவைக்கும் பொருந்தும் சிறப்பு விதிமுறைகள், அனுப்பப்பட்ட தொகை, சேருமிட நாடு, செலாவணி இருப்பு, ஒழுங்குமுறைச் சிக்கல்கள், நுகர்வோர் பாதுகாப்புச் சிக்கல்கள், அடையாளத் தேவைகள், விநியோகக் கட்டுப்பாடுகள், ஏஜென்ட் இருப்பிட நேரம் மற்றும் நேர மண்டலங்களில் உள்ள வேறுபாடுகள் (ஒட்டுமொத்தமாக, “கட்டுப்பாடுகள்”) போன்ற குறிப்பிட்ட காரணிகளைப் பொறுத்து சேவை மற்றும் நிதி தாமதமாகலாம் அல்லது கிடைக்காமல் இருக்கலாம். கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம்; விவரங்களுக்கு எங்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் பார்க்கவும்.