FX: 1.00 SGD =
கட்டணம்:
உங்கள் பரிமாற்றங்களை மறைகுறியாக்கம் செய்கிறோம்
உங்கள் தரவைப் பாதுகாப்பாக வைத்திருக்கக் கடமைப்பட்டுள்ளோம்
எங்களின் புதிய EKYC மூலம் சிங்கப்பூரிலிருந்து ஆன்லைனில் பணம் அனுப்புங்கள்.
எப்போது வேண்டுமானாலும் உங்கள் பணப் பரிமாற்ற நிலையைச் சரிபார்த்திடுங்கள்.
எப்போது வேண்டுமானாலும் உங்கள் பணப் பரிமாற்ற நிலையைச் சரிபார்த்திடுங்கள்.
ஆன்லைனில் பதிவு செய்க
உங்கள் சுயவிவரத்தைச் சரிபார்க்கவும்
24/7 பணம் அனுப்பவும்
உங்களுக்கு வசதியான முறையில் பணத்தை அனுப்பலாம்: ஆன்லைனில், செயலி மூலம் அல்லது முகவர் இருப்பிடத்தில் நேரடியாக.
எங்களின் மறைக்குறியாக்கம் மற்றும் மோசடி தடுப்பு முயற்சிகளானது உங்கள் Western Union பரிமாற்றங்களைப் பாதுகாப்பதற்கு உதவுகின்றன.
ரொக்கமாக விரைவாகப் பெருவதற்காக நிமிடங்களில் பணத்தை அனுப்புங்கள்2 மற்றும் நீங்கள் அனுப்பிய செயலாக்கத்தில் உள்ள பணத்தை எளிதாகக் கண்காணியுங்கள்.
ஒரு வினாடிக்கு சராசரியாக 25 பரிமாற்றங்களை கையாண்டு, சிங்கப்பூரிலிருந்து 200 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பிராந்தியங்களுக்கும் பணத்தை அனுப்புகிறோம்.
எங்களின் ஆன்லைன் சேவைகளின் அனைத்துப் பலன்களையும் ஒரு சில தட்டல்களில் எங்கள் செயலி உங்களுக்கு வழங்குகிறது. Western Union செயலி மூலம் தவறாமல் மற்றும் வசதியாக பணம் அனுப்புங்கள்.
தொடுதல் ID. எளிதாக உள்நுழையவும்.
உடனடி மதிப்பீடுகள். எங்கள் கட்டணங்கள் மற்றும் மாற்று விகிதங்களை1சரிபார்க்கவும்.
எளிதாக மீண்டும் அனுப்பலாம். சில தட்டுகளைச் செய்வதன் மூலம் மீண்டும் அனுப்பலாம்.
பரிமாற்றத்தைக் கண்காணிக்கலாம். உங்கள் எல்லா பரிமாற்றங்களின் நிலையைப் பார்க்கலாம்.
உங்கள் தொடர்புகள். விவரங்களை விரைவாக நிரப்ப உங்கள் தொலைபேசி தொடர்புகளை ஒத்திசைத்திடுங்கள்.
ஆன்லைனில், இன் – ஸ்டோர் இல் தொடங்குங்கள். செயலியில் உங்கள் பணப் பரிமாற்றத்தைத் தொடங்கி நேரடியாக பணம் செலுத்துங்கள்.
ஆன்லைன் பேமெண்ட். உங்கள் கார்டை ஸ்கேன் செய்து நேரடியாகப் பணம் செலுத்துங்கள்.
எங்கள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளைப் பார்வையிடுங்கள் அல்லது தொடர்பு கொளுங்கள். எங்கள் வாடிக்கையாளர் சேவைக்கு அழைப்பு மேற்கொண்டால் போதும்.
ஆங்கிலம்: 24/7
மாண்டரின்: காலை 8 மணி முதல் இரவு 12 மணி வரை, தினந்தோறும்
1 Western Union நாணயப் பரிமாற்றம் மூலம் பணம் ஈட்டுகிறது. பணப் பரிமாற்றியைத் தேர்ந்தெடுக்கும்போது, பரிமாற்றக் கட்டணம் மற்றும் மாற்று விகிதங்கள் இரண்டையும் கவனமாக ஒப்பிட்டுப் பார்க்கவும். கட்டணங்கள், அந்நிய செலாவணி விகிதங்கள் மற்றும் வரிகள் ஆகியவை பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பிராண்டு, சேனல் மற்றும் இருப்பிடத்தின் அடிப்படையில் மாறுபடலாம். கட்டணங்கள் மற்றும் விகிதங்கள் அறிவிப்பு இல்லாமல் மாற்றத்திற்கு உட்பட்டவை.
2 அனுப்பிய தொகை, சென்றடையக் கூடிய நாடு, நாணய இருப்பு, ஒழுங்குமுறை மற்றும் அந்நியச் செலாவணி சிக்கல்கள், தேவையான பெறுநரின் செயல்(கள்), அடையாளத் தேவைகள், முகவர் இருப்பிட நேரம், நேர மண்டலங்களில் உள்ள வேறுபாடுகள் அல்லது தாமதமாக அனுப்புவதற்கு தேர்வு செய்யப்பட்ட விருப்பங்கள் உள்ளிட்ட சில பரிவர்த்தனையின் நிபந்தனைகளின் அடிப்படையில் நிதிப் பரிவர்த்தனை தாமதமாகலாம் அல்லது சேவைகள் கிடைக்காமல் போகலாம். கூடுதல் வரம்புகள் விதிக்கப்படலாம். விவரங்களுக்கு அனுப்புதல் படிவத்தைப் பார்த்திடுங்கள்.