சிங்கப்பூரில் இருந்து ஆன்லைனில் பணம் அனுப்புங்கள்

first-time-sg

3 எளிய படிகளில் உங்கள் சுயவிவரத்தை பதிவு செய்திடுங்கள்

ஆன்லைனில் பணம் அனுப்ப, இந்தப் படிகளைப் பின்பற்றிடுங்கள்:

1

உங்கள் சுயவிவரத்தை உருவாக்கிடுங்கள்

உங்கள் அரசு வழங்கிய ID யுடன் நீங்கள் வழங்கும் ID இன் தகவல் பொருந்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

எங்களுக்கு பின்வரும் தகவல்கள் வேண்டும்:

  • முழுப் பெயர்
  • ID விவரங்கள்
  • முகவரி
  • மொபைல் எண்
  • மின்னஞ்சல் முகவரி
  • பிறந்த தேதி
  • பிறந்த நாடு
  • பாலினம்
  • தொழில்
  • தேசியம்
Instructional-_-form
Instructional-_-Find-you-biller
2

உங்கள் சுயவிவரத்தைச் சரிபார்க்கவும்

ஆன்லைன் சுயவிவர சரிபார்ப்பு ஒரு சில படிகளில் முடிந்தது.

  • நீங்கள் இதற்கு முன் Western Union இருப்பிடத்திற்கு பணம் அனுப்பியிருந்தால்,
    விரைவாகச் சரிபார்க்க, சமீபத்தில் பயன்படுத்திய அதே ID ஐ வழங்கிடுங்கள்.
    உங்கள் ID காலாவதியாகவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

அல்லது

  • உங்கள் அரசு வழங்கிய ID-யின் புகைப்படத்தைப் பதிவேற்றுங்கள்.
  • உங்கள் மொபைலின் முன்பக்க கேமரா அல்லது வெப்கேம் மூலம் செல்ஃபி எடுத்திடுங்கள் மற்றும்
    அதை பதிவேற்றிடுங்கள்.

Myinfo மூலம் உங்கள் அடையாளத்தைச் சரிபார்ப்பதற்கும் நீங்கள் தேர்வு செய்யலாம். இது வசதியானது மற்றும் விரைவானது. Myinfo என்பது சிங்கப்பூர் அரசாங்க தரவுத்தளமாகும், இது உங்கள் விவரங்களை அணுக Singpass ஐப் பயன்படுத்துகிறது. Myinfo மூலம் உங்கள் அடையாளம் சரிபார்க்கப்பட்ட பிறகு, நீங்கள் மீண்டும் Western Union பக்கத்திற்குத் அழைத்துச் செல்லப்படுவீர்கள்.

Myinfo மூலம் சரிபார்க்க, நீங்கள் சரியான Singpass கணக்கை வைத்திருக்க வேண்டும்.

Myinfo மூலம் சரிபார்க்க:

  • ‘உங்கள் சுயவிவரத்தை நிறைவு செய்யுங்கள்’ பக்கத்தில் உள்ள Myinfo லோகோவைக் கிளிக் செய்யவும்.
  • உங்கள் Singpass கணக்கில் உள்நுழையவும்
  • உங்கள் தகவலை அணுக உங்கள் ஒப்புதலை வழங்கவும்.
3

பணம் அனுப்புக

உங்களால் இப்போது ஆன்லைனில் பணம் அனுப்ப முடியும்!

nstructional-_-send-n-receive

Western Union மூலம் ஏன் பணம் அனுப்ப வேண்டும்?

இது விரைவானது

உங்கள் பணப் பரிமாற்றம் ஒரு முகவர் இருப்பிடத்தை இடத்தை அடைவதற்கு2 நிமிடங்களே எடுக்கிறது.

இது வசதியானது

உலகெங்கிலும் 500,000 க்கும் மேற்பட்ட இருப்பிடங்கள்3 இருப்பதால், உங்கள் பெறுநருக்கு அருகில் இருக்கும் ஒன்றைக் கண்டுபிடிப்பது எளிதாகும்.

இது நம்பகமானது

உலகம் முழுவதும் பணப் பரிமாற்றத்தில் 145 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் எங்களிடம் உள்ளது.

உங்கள் பெறுநருக்கு இலவசமானது

பணத்தைப் பெறுவதற்கு உங்கள் பெறுநர் எந்த பரிமாற்றக் கட்டணத்தையும் செலுத்தத் தேவையில்லை.

பணம் அனுப்பத் தயாரா?

ஆன்லைனில் எவ்வளவு அனுப்ப முடியும்?

உங்கள் சுயவிவரம் சரிபார்க்கப்பட்ட பிறகு, ஒரு பரிமாற்றத்திற்கு 5,000 SGD வரை அனுப்பலாம்.*

பதிவு செய்யத் தயாரா?

கடந்த ஆண்டு, எங்கள் வாடிக்கையாளர்கள் 268 மில்லியன் பரிமாற்றங்களைச் செய்துள்ளனர்

உதவி வேண்டுமா?

எங்கள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளைப் பார்வையிடுங்கள் அல்லது தொடர்பு கொளுங்கள். எங்கள் வாடிக்கையாளர் சேவைக்கு அழைப்பு மேற்கொண்டால் போதும்.

ஆங்கிலம்: 24/7
மாண்டரின்: காலை 8 மணி முதல் இரவு 12 மணி வரை, தினந்தோறும்

+65 6336 2000

* பணம் அனுப்பக்கூடிய வரம்புகள் மாறுபடலாம்.

1 நீங்கள் ஒரு கடன் அட்டையை பயன்படுத்தினால், ஒரு அட்டை-வழங்குநர் ரொக்க முன்பணக் கட்டணம் மற்றும் அதுதொடர்பான வட்டி கட்டணங்கள் பொருந்தலாம். ஒரு டெபிட் கார்டைப் பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் இந்த கட்டணங்களை தவிர்க்கலாம்.

2 அனுப்பிய தொகை, சென்றடையக் கூடிய நாடு, நாணய இருப்பு, ஒழுங்குமுறை மற்றும் அந்நியச் செலாவணி சிக்கல்கள், தேவையான பெறுநரின் செயல்(கள்), அடையாளத் தேவைகள், முகவர் இருப்பிட நேரம், நேர மண்டலங்களில் உள்ள வேறுபாடுகள் அல்லது தாமதமாக அனுப்புவதற்கு தேர்வு செய்யப்பட்ட விருப்பங்கள் உள்ளிட்ட சில பரிவர்த்தனையின் நிபந்தனைகளின் அடிப்படையில் நிதிப் பரிவர்த்தனை தாமதமாகலாம் அல்லது சேவைகள் கிடைக்காமல் போகலாம். கூடுதல் வரம்புகள் விதிக்கப்படலாம். விவரங்களுக்கு விதிமுறைகளைப் பார்திதிடுங்கள்.

3 31 டிசம்பர் 2019 இன் படியான நெட்வொர்க் தரவு.