ரொக்கமாகப் பணத்தைப் பெறுவது
வங்கி கணக்கு
Western Union-இன் முகவர் இருப்பிடத்தைப் பார்வையிடவும்.
பணப் பரிமாற்றக் கட்டுப்பாட்டு எண் (MTCN) உட்பட உங்கள் அனுப்புநரின் விவரங்களை வழங்குங்கள்.
அரசாங்கத்தால் வழங்கப்பட்ட புகைப்பட ID ஐக் காட்டிடுங்கள்.
உங்கள் விவரங்கள் சரிபார்க்கப்பட்டவுடன் உங்கள் பணத்தைப் பெற்றிடுங்கள்.
உங்கள் வங்கி கணக்கு விவரங்கள்1
– வங்கி பதிவுகளின்படி உங்கள் பெயர்
– வங்கியின் பெயர்
– கணக்கு எண்
– வங்கி குறியீடு
பணம் அனுப்புவதற்கான காரணம்.
உங்கள் முகவரி மற்றும் மொபைல் எண்.
நாங்கள் 200+ நாடுகள் மற்றும் பிரதேசங்களில் இருக்கிறோம்.
நாங்கள் 145 ஆண்டுகளுக்கும் மேலாக பணத்தை அனுப்பி வருகிறோம்.
ஒரு வினாடிக்கு சராசரியாக 31 பரிவர்த்தனைகளைச் செய்கிறோம்.
எங்கள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளைப் பார்வையிடுங்கள் அல்லது தொடர்பு கொளுங்கள். எங்கள் வாடிக்கையாளர் சேவைக்கு அழைப்பு மேற்கொண்டால் போதும்.
ஆங்கிலம்: 24/7
மாண்டரின்: காலை 8 மணி முதல் இரவு 12 மணி வரை, தினந்தோறும்
1 வங்கிக் கணக்குத் தகவலை வழங்கும்போது கவனமாகச் செயல்படுங்கள். நீங்கள் வழங்கிய கணக்கு எண்ணுடன் தொடர்புடைய வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படும். பெறுநரின் கணக்கு உள்ளூர் செலாவணி கணக்காக இருக்க வேண்டும். நீங்கள் ஒரு நிறுவனம் அல்லது அமைப்பிற்கு அனுப்பினால், வணிகத்தின் பெயர், வங்கி கணக்கு எண், வங்கி பெயர் மற்றும் வங்கி ரூட்டிங் எண் (SwiftBIC) ஆகியவற்றை வழங்க வேண்டும்.