மலேசியாவிலிருந்து சீனாவிற்குப் பணம் அனுப்புங்கள்

விகிதங்களைக் கணக்கிடு

கட்டணம்

: {{strikedFee}} முதல் {{fee}} வரை

Fx: 1.00 MYR = முதல் வரை

MYR
கட்டணத்தில் {{feeDifference}} ஐச் சேமிக்கலாம்
இதற்கு அனுப்புக
MYR
பெறுநர் {{extraMoney}} க்கும் அதிகமாகப் பெறுவார்

தகவலை அறிந்திருங்கள். விழிப்புடன் இருங்கள். மோசடியிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

தகவலை அறிந்திருங்கள். விழிப்புடன் இருங்கள்.

உங்கள் பரிமாற்றங்களை மறைகுறியாக்கம் செய்கிறோம் உங்கள் பரிமாற்றங்களை மறைகுறியாக்கம் செய்கிறோம் உங்கள் தரவைப் பாதுகாப்பாக வைத்திருக்கக் கடமைப்பட்டுள்ளோம்

முதல் முறையாக ஆன்லைனில் பணம் அனுப்புகிறீர்களா?

தொடங்க, உங்கள் சுயவிவரத்தை உருவாக்க வேண்டும்.

உங்கள் முதல் பணப் பரிமாற்றத்திற்கு ஸ்டோரில் பணம் செலுத்துவதைத் தேர்வுசெய்யவும்.

உறுதிப்படுத்துவதற்காக அரசு வழங்கிய ID உடன் ஏஜென்ட் இருப்பிடத்திற்குச் செல்லவும்.

பணம் எப்படி வர வேண்டும் என்பதைத் தேர்வுசெய்யவும்

RM5.00 பரிமாற்றக் கட்டணத்தில்1 பணம் அனுப்பவும்.

உங்களுக்குப் பிடித்தமான வழியில் பணம் செலுத்துங்கள்

வங்கிக் கணக்கு
ரொக்கம்

Western Union® செயலி மூலம் எங்கிருந்தும் பணம் அனுப்பலாம்

பணம் அனுப்பவும், நாணய மாற்று விகிதங்களைச் சரிபார்க்கவும்3.

பரிமாற்றத்தைக் கண்காணிக்கவும், அத்துடன் மேலும் பலவும் உங்கள் உள்ளங்கைகளிலேயே.

Western Union® செயலி மூலம் உலகம் முழுவதும் பணத்தை அனுப்பும் சக்தி உங்களுக்குக் கிடைக்கும்.

4.3
app-stor
4.1
google-play-1
செப்டம்பர் 03, 2021-இன் படியான மதிப்பீடு

1 Western Union நாணயப் பரிமாற்றம் மூலம் பணம் ஈட்டுகிறது. பணப் பரிமாற்றியைத் தேர்ந்தெடுக்கும்போது, பரிமாற்றக் கட்டணம் மற்றும் மாற்று விகிதங்கள் இரண்டையும் கவனமாக ஒப்பிட்டுப் பார்க்கவும். கட்டணங்கள், அந்நிய செலாவணி விகிதங்கள் பிராண்டு, சேனல் மற்றும் இருப்பிடம் போன்ற பல காரணிகளின் அடிப்படையில் மாறுபடலாம். கட்டணங்கள் மற்றும் விகிதங்கள் அறிவிப்பு இல்லாமல் மாற்றத்திற்கு உட்பட்டவை. பொருந்தக்கூடிய வரிகளுக்கு (ஏதேனும் இருந்தால்) உட்பட்டது.

2 பொதுவாகத் தொகையானது பெறுநரின் வங்கிக் கணக்கைச் சென்றடைய சில நிமிடங்கள் ஆகக்கூடும், ஆனால் பிலிப்பைன்ஸ் தீவுகளின் வங்கிக் கணக்கில் பணம் பெறுபவர்களுக்கு அனுப்பப்படும் தொகையானது பெறுநரைச் சென்றடைய 2 மணிநேரம் வரை ஆகலாம். ஒழுங்குமுறை மற்றும் அந்நியச் செலாவணிச் சிக்கல்கள், அடையாளத் தேவைகள், நுகர்வோர் பாதுகாப்புச் சிக்கல்கள், விநியோகக் கட்டுப்பாடுகள், வங்கிச் செயல்படும் நேரம், வங்கி மற்றும் உள்ளூர் விடுமுறைகள் மற்றும் நேர மண்டலங்களில் உள்ள வேறுபாடுகள் உள்ளிட்ட பரிவர்த்தனை நிபந்தனைகளின் அடிப்படையில் சேவைகள் மற்றும் நிதிகள் தாமதமாகலாம் அல்லது சேவைகள் கிடைக்காமல் போகலாம். கூடுதல் வரம்புகள் விதிக்கப்படலாம். விவரங்களுக்கு எங்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் பார்க்கவும்.

3 31 மார்ச் 2018-இன்படியான நெட்வொர்க் தரவு.