மலேசியாவிலிருந்து நீங்கள் விரும்பும் வழியில் பணம் அனுப்புங்கள்

தகவலை அறிந்திருங்கள். விழிப்புடன் இருங்கள். மோசடியிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
send-money-MY

உங்கள் பரிமாற்றங்களை மறைகுறியாக்கம் செய்கிறோம்

உங்கள் பரிமாற்றங்களை மறைகுறியாக்கம் செய்கிறோம்

உங்கள் தரவைப் பாதுகாப்பாக வைத்திருக்கக் கடமைப்பட்டுள்ளோம்

உங்கள் தரவைப் பாதுகாப்பாக வைத்திருக்கக் கடமைப்பட்டுள்ளோம்

உங்கள் பணப் பரிமாற்றம், உங்கள் விருப்பம்

வெளிநாடுகளுக்கு அல்லது நாடு முழுவதும் பணத்தை எப்படி அனுப்ப விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்.

எப்படிப் பணம் அனுப்புவது?

உங்களுக்கு விருப்பமான முறையைத் தேர்ந்தெடுத்து, எங்கள் படிப்படியான வழிகாட்டியைப் பின்பற்றவும்.

ரொக்கமாகப் பணம் பெறுவதற்காக ஆன்லைனில் பணத்தை அனுப்பலாம்

மலேசியாவில் உள்ள எங்களின் 2,500+ ஏஜென்ட் இருப்பிடங்களில் அல்லது உலகெங்கிலும் உள்ள எங்களின் 5,25,000+ இருப்பிடங்களில்1 2 நிமிடங்களில் உங்கள் பணப் பரிமாற்றத்தை உங்கள் பெறுநர் விரைவாகப் பெறலாம்.

  1. உங்கள் சுயவிவரத்தைத் திறக்கவும். பதிவுசெய்து அல்லது உள்நுழைந்து, பிறகு ‘பணம் அனுப்பவும்’ என்பதைத் தேர்வுசெய்யவும்.
  2. உங்கள் பணப் பரிமாற்ற விவரங்களை நிரப்பவும். உங்கள் பெறுநரின் முழுமையான தகவல்களைச்3 சேர்ப்பதை உறுதிசெய்து, பணத்தைப் பெறுவதற்கான முறையாக ரொக்கப் பிக்கப்பைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. பரிமாற்றத்திற்காகப் பணம் செலுத்துதல். நீங்கள் நேரடி வங்கி டெபிட் (FPX பரிமாற்றம்) மூலமும் பணம் செலுத்தலாம். இது உங்களின் முதல் பரிமாற்றம் என்றால், ஸ்டோரில் முதல் பரிமாற்றத்திற்குப் பணம் செலுத்தி உங்கள் சுயவிவரத்தை உறுதிப்படுத்த வேண்டும்.
  4. உங்கள் பரிமாற்றத்தைக் கண்காணித்திடுங்கள். வெற்றிகரமாகப் பேமெண்ட் செய்த பிறகு, உங்கள் பணப் பரிமாற்றக் கட்டுப்பாட்டு எண் (MTCN) கொண்ட மின்னஞ்சலைப் பெறுவீர்கள், அதை நீங்கள் உங்கள் பரிமாற்றத்தைக் கண்காணிக்கப் பயன்படுத்தலாம்.
  5. உங்கள் பெறுநருக்குத் தெரிவிக்கவும். உங்கள் பெறுநருடன் MTCN-ஐப் பகிர்ந்து, எங்களின் ஏஜென்ட் இருப்பிடம் ஒன்றில் பணம் எடுக்கத் தயாராக உள்ளதை அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். உங்கள் பணப் பரிமாற்ற விவரங்களை நீங்கள் உத்தேசித்துள்ள பெறுநரைத் தவிர வேறு யாருக்கும் தெரிவிக்க வேண்டாம்.
வங்கிக் கணக்கிற்கு ஆன்லைனில் பணம் அனுப்பவும்

ஏறக்குறைய எங்கிருந்தும் உலகம் முழுவதும் உள்ள உங்கள் பெறுநரின் வங்கிக் கணக்கிற்கு நீங்கள் நேரடியாகப் பணத்தை அனுப்பலாம். நீங்கள் விரும்பும் நாட்டில் இந்தச் சேவை கிடைக்கிறதா என்பதை அறிய, எங்கள் வங்கிக்கு நேரடியாக அனுப்பும் நாட்டின் தகவல்களையும் நீங்கள் பார்க்கலாம்.

  1. உங்கள் பெறுநரின் வங்கி விவரங்களை அறிந்து கொள்ளுங்கள். பொதுவாக, உங்கள் பெறுநரின் வங்கிப் பெயர் மற்றும் குறியீடு மற்றும் அவரது வங்கிக் கணக்கு எண் ஆகியவை உங்களுக்குத் தேவைப்படும். என்ன வங்கி விவரங்கள் தேவை4 என்பதைப் பற்றி மேலும் அறிக.
  2. உங்கள் சுயவிவரத்தைத் திறக்கவும்.பதிவுசெய்து அல்லது உள்நுழைந்து, பிறகு ‘பணம் அனுப்பவும்’ என்பதைத் தேர்வுசெய்யவும்.
  3. உங்கள் பணப் பரிமாற்ற விவரங்களை நிரப்பவும். உங்கள் பெறுநரின் முழுமையான தகவல்களைச்3 சேர்ப்பதை உறுதிசெய்து, பணத்தைப் பெறுவதற்கான முறையாக வங்கிக் கணக்கு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. பரிமாற்றத்திற்காகப் பணம் செலுத்துதல். நீங்கள் நேரடி வங்கி டெபிட் (FPX பரிமாற்றம்) மூலமும் பணம் செலுத்தலாம். இது உங்களின் முதல் பரிமாற்றம் என்றால், ஸ்டோரில் முதல் பரிமாற்றத்திற்குப் பணம் செலுத்தி உங்கள் சுயவிவரத்தை உறுதிப்படுத்த வேண்டும்.
  5. உங்கள் பரிமாற்றத்தைக் கண்காணித்திடுங்கள். வெற்றிகரமாகப் பேமெண்ட் செய்த பிறகு, உங்கள் பணப் பரிமாற்றக் கட்டுப்பாட்டு எண் (MTCN) கொண்ட மின்னஞ்சலைப் பெறுவீர்கள், அதை நீங்கள் உங்கள் பரிமாற்றத்தைக் கண்காணிக்கப் பயன்படுத்தலாம்.

வங்கிக்கு நேரடியாகப் பரிமாற்றம் செய்வது குறித்து என்னிடம் கேள்விகள் உள்ளன

எனது பெறுநரால் எவ்வளவு விரைவில் பணத்தைப் பெற முடியும்?

இது ஒவ்வொரு நாட்டிற்கும் மாறுபடும். இது ஒரே நாளில் இருக்கலாம் எனினும் ஐந்து வேலை நாட்கள்5 வரை ஆகலாம். மேலும் விவரங்களுக்கு எங்கள் வங்கிக்கு நேரடியாகப் பரிமாறும் நாடுகளின் தகவல்களைப் பார்க்கலாம்.

ரொக்கமாகப் பணம் பெறுவதற்காகப் பணத்தை அனுப்பலாம்

மலேசியாவில் உள்ள எங்களின் 2,500+ ஏஜென்ட் இருப்பிடங்களில் அல்லது உலகெங்கிலும் உள்ள எங்களின் 5,25,000+ இருப்பிடங்களில்1 2 நிமிடங்களில்2 உங்கள் பணப் பரிமாற்றத்தை உங்கள் பெறுநர் பெறலாம்.

  1. உங்கள் சுயவிவரத்தைத் திறக்கவும். பதிவுசெய்து அல்லது உள்நுழைந்து, பிறகு ‘பணம் அனுப்பவும்’ என்பதைத் தேர்வுசெய்யவும்.
  2. உங்கள் பணப் பரிமாற்ற விவரங்களை நிரப்பவும். ஸ்டோரில் பணம் செலுத்து என்பதைத் தேர்வுசெய்து, உங்கள் பெறுநரின் முழுமையான தகவல்களைச்3 சேர்க்கவும். பணத்தைப் பெறுவதற்கான முறையாக ரொக்கப் பிக்கப்பைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. பரிமாற்றத்திற்காகப் பணம் செலுத்துதல். உங்களுக்கு அருகிலுள்ள ஏஜென்ட் இருப்பிடத்திற்குச் சென்று, ஸ்டோரில் பணம் செலுத்தி பணப் பரிமாற்றத்தை முடிக்கவும்.
  4. உங்கள் பரிமாற்றத்தைக் கண்காணித்திடுங்கள். வெற்றிகரமாகப் பேமெண்ட் செய்த பிறகு, உங்கள் பணப் பரிமாற்றக் கட்டுப்பாட்டு எண் (MTCN) கொண்ட மின்னஞ்சலைப் பெறுவீர்கள், அதை நீங்கள் உங்கள் பரிமாற்றத்தைக் கண்காணிக்கப் பயன்படுத்தலாம்.
  5. உங்கள் பெறுநருக்குத் தெரிவிக்கவும். உங்கள் பெறுநருடன் MTCN-ஐப் பகிர்ந்து, எங்களின் ஏஜென்ட் இருப்பிடம் ஒன்றில் பணம் எடுக்கத் தயாராக உள்ளதை அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். உங்கள் பணப் பரிமாற்ற விவரங்களை நீங்கள் உத்தேசித்துள்ள பெறுநரைத் தவிர வேறு யாருக்கும் தெரிவிக்க வேண்டாம்.
வங்கிக் கணக்கிற்குப் பணம் அனுப்பவும்

உலகம் முழுவதும் உள்ள உங்கள் பெறுநரின் வங்கிக் கணக்கிற்கு நீங்கள் நேரடியாகப் பணத்தை அனுப்பலாம். நீங்கள் விரும்பும் நாட்டில் இந்தச் சேவை கிடைக்கிறதா என்பதை அறிந்துகொள்ள, எங்கள் வங்கிக்கு நேரடியாக அனுப்பும் நாட்டின் தகவல்களையும் நீங்கள் பார்க்கலாம்.

  1. உங்கள் பெறுநரின் வங்கி விவரங்களை அறிந்து கொள்ளுங்கள். பொதுவாக, உங்கள் பெறுநரின் வங்கிப் பெயர் மற்றும் குறியீடு மற்றும் அவரது வங்கிக் கணக்கு எண் ஆகியவை உங்களுக்குத் தேவைப்படும். என்ன வங்கி விவரங்கள் தேவை4 என்பதைப் பற்றி மேலும் அறிக.
  2. உங்கள் சுயவிவரத்தைத் திறக்கவும். பதிவுசெய்து அல்லது உள்நுழைந்து, பிறகு ‘பணம் அனுப்பவும்’ என்பதைத் தேர்வுசெய்யவும்.
  3. உங்கள் பணப் பரிமாற்ற விவரங்களை நிரப்பவும். ஸ்டோரில் பணம் செலுத்து என்பதைத் தேர்வுசெய்து, உங்கள் பெறுநரின் முழுமையான தகவல்களைச்3 சேர்க்கவும். பணத்தைப் பெறுவதற்கான முறையாக வங்கிக் கணக்கு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. பரிமாற்றத்திற்காகப் பணம் செலுத்துதல். உங்களுக்கு அருகிலுள்ள ஏஜென்ட் இருப்பிடத்திற்குச் சென்று, ஸ்டோரில் பணம் செலுத்தி பணப் பரிமாற்றத்தை முடிக்கவும்.
  5. Tஉங்கள் பரிமாற்றத்தைக் கண்காணித்திடுங்கள். வெற்றிகரமாகப் பேமெண்ட் செய்த பிறகு, உங்கள் பணப் பரிமாற்றக் கட்டுப்பாட்டு எண் (MTCN) கொண்ட ரசீதைப் பெறுவீர்கள், அதை நீங்கள் உங்கள் பரிமாற்றத்தைக் கண்காணிக்கப் பயன்படுத்தலாம்.

வங்கிக்கு நேரடியாகப் பரிமாற்றம் செய்வது குறித்து என்னிடம் கேள்விகள் உள்ளன

எனது பெறுநரால் எவ்வளவு விரைவில் பணத்தைப் பெற முடியும்?

இது ஒவ்வொரு நாட்டிற்கும் மாறுபடும். இது ஒரே நாளில் இருக்கலாம் எனினும் ஐந்து வேலை நாட்கள்5 வரை ஆகலாம். மேலும் விவரங்களுக்கு எங்கள் வங்கிக்கு நேரடியாகப் பரிமாறும் நாடுகளின் தகவல்களைப் பார்க்கவும்.

ரொக்கமாக எடுக்க, ஏஜென்ட் இருப்பிடத்திலிருந்து பணத்தை அனுப்பவும்

மலேசியாவில் உள்ள எங்களின் 2,500+ ஏஜென்ட் இருப்பிடங்களில் அல்லது உலகெங்கிலும் உள்ள எங்களின் 5,25,000+ இருப்பிடங்களில்1 2 நிமிடங்களில்2 உங்கள் பணப் பரிமாற்றத்தை உங்கள் பெறுநர் விரைவாகப் பெறலாம்.

  1. ஏஜென்ட் இருப்பிடத்திற்குச் செல்லவும். உங்களுக்கு அருகிலுள்ளதைக் கண்டறிய எங்கள் ஏஜென்ட் இடமறிவானைப் பயன்படுத்தவும். அரசாங்கத்தால் வழங்கப்பட்ட புகைப்பட ID உங்களுடன் கொண்டு வருவதை உறுதிசெய்யவும்.
  2. பணம் அனுப்பு படிவத்தை நிரப்பவும். நீங்கள் அனுப்ப விரும்பும் பணத்துடன் அதை ஏஜென்ட்டிடம் கொடுங்கள். உறுதிப்படுத்தல் நோக்கங்களுக்காக உங்கள் ID-ஐடி நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
  3. பரிமாற்றத்திற்காகப் பணம் செலுத்துதல். ஏஜென்ட் இருப்பிட வசதிகளைப் பொறுத்து, பணமாகவோ அல்லது உங்கள் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு5 மூலமாகவோ பணம் செலுத்த நீங்கள் தேர்வுசெய்யலாம்.
  4. உங்கள் பரிமாற்றத்தைக் கண்காணித்திடுங்கள். வெற்றிகரமாகப் பேமெண்ட் செய்த பிறகு, உங்கள் பணப் பரிமாற்றக் கட்டுப்பாட்டு எண் (MTCN) கொண்ட மின்னஞ்சலைப் பெறுவீர்கள், அதை நீங்கள் உங்கள் பரிமாற்றத்தைக் கண்காணிக்கப் பயன்படுத்தலாம்.
  5. உங்கள் பெறுநருக்குத் தெரிவிக்கவும். உங்கள் பெறுநருடன் MTCN-ஐப் பகிர்ந்து, எங்களின் ஏஜென்ட் இருப்பிடம் ஒன்றில் பணம் எடுக்கத் தயாராக உள்ளதை அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். உங்கள் பணப் பரிமாற்ற விவரங்களை நீங்கள் உத்தேசித்துள்ள பெறுநரைத் தவிர வேறு யாருக்கும் தெரிவிக்க வேண்டாம்.
ஓர் ஏஜென்ட் இருப்பிடத்திலிருந்து வங்கிக் கணக்கிற்குப் பணத்தை அனுப்பலாம்

உலகம் முழுவதும் உள்ள உங்கள் பெறுநரின் வங்கிக் கணக்கிற்கு நீங்கள் நேரடியாகப் பணத்தை அனுப்பலாம். நீங்கள் விரும்பும் நாட்டில் இந்தச் சேவை கிடைக்கிறதா என்பதை அறிய, எங்கள் வங்கிக்கு நேரடியாக அனுப்பும் நாட்டின் தகவல்களையும் நீங்கள் பார்க்கக்கூடும்.

  1. உங்கள் பெறுநரின் வங்கி விவரங்களை அறிந்து கொள்ளுங்கள். பொதுவாக, உங்கள் பெறுநரின் வங்கிப் பெயர் மற்றும் குறியீடு மற்றும் அவரது வங்கிக் கணக்கு எண் ஆகியவை உங்களுக்குத் தேவைப்படும். என்ன வங்கி விவரங்கள் தேவை4 என்பதைப் பற்றி மேலும் அறிக.
  2. ஏஜென்ட் இருப்பிடத்திற்குச் செல்லவும். உங்களுக்கு அருகிலுள்ளதைக் கண்டறிய எங்கள் ஏஜென்ட் இடமறிவானைப் பயன்படுத்தவும். அரசாங்கத்தால் வழங்கப்பட்ட புகைப்பட ID உங்களுடன் கொண்டு வருவதை உறுதிசெய்யவும்.
  3. பணம் அனுப்பு படிவத்தை நிரப்பவும். நீங்கள் அனுப்ப விரும்பும் பணத்துடன் அதை ஏஜென்ட்டிடம் கொடுங்கள். உறுதிப்படுத்தல் நோக்கங்களுக்காக உங்கள் ID-ஐடி நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
  4. பரிமாற்றத்திற்காகப் பணம் செலுத்துதல். ஏஜென்ட் இருப்பிட வசதிகளைப் பொறுத்து, பணமாகவோ அல்லது உங்கள் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு5 மூலமாகவோ பணம் செலுத்த நீங்கள் தேர்வுசெய்யலாம்.
  5. Tஉங்கள் பரிமாற்றத்தைக் கண்காணித்திடுங்கள். வெற்றிகரமாகப் பேமெண்ட் செய்த பிறகு, உங்கள் பணப் பரிமாற்றக் கட்டுப்பாட்டு எண் (MTCN) கொண்ட ரசீதைப் பெறுவீர்கள், அதை நீங்கள் உங்கள் பரிமாற்றத்தைக் கண்காணிக்கப் பயன்படுத்தலாம். உங்கள் பணப் பரிமாற்ற விவரங்களை நீங்கள் உத்தேசித்துள்ள பெறுநரைத் தவிர வேறு யாருக்கும் தெரிவிக்க வேண்டாம்.

வங்கிக்கு நேரடியாகப் பரிமாற்றம் செய்வது குறித்து என்னிடம் கேள்விகள் உள்ளன

எனது பெறுநரால் எவ்வளவு விரைவில் பணத்தைப் பெற முடியும்?

இது ஒவ்வொரு நாட்டிற்கும் மாறுபடும். இது ஒரே நாளில் இருக்கலாம் எனினும் ஐந்து வேலை நாட்கள்5 வரை ஆகலாம். மேலும் விவரங்களுக்கு எங்கள் வங்கிக்கு நேரடியாகப் பரிமாறும் நாடுகளின் தகவல்களைப் பார்க்கலாம்.

Western Union மூலம் ஏன் பணம் அனுப்ப வேண்டும்?

இது விரைவானது

உங்கள் பணப் பரிமாற்றம் ஒரு முகவர் இருப்பிடத்தை இடத்தை அடைவதற்கு2 நிமிடங்களே எடுக்கிறது.

இது வசதியானது

உலகெங்கிலும் 5,25,000+-க்கும் மேற்பட்ட இருப்பிடங்கள்1 இருப்பதால், உங்கள் பெறுநருக்கு அருகில் இருக்கும் ஒன்றைக் கண்டுபிடிப்பது எளிதாகும்.

இது நம்பகமானது

உலகம் முழுவதும் பணப் பரிமாற்றத்தில் 145 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் எங்களிடம் உள்ளது.

உங்கள் பெறுநருக்கு இலவசமானது

பணத்தைப் பெறுவதற்கு உங்கள் பெறுநர் எந்த ஏஜென்ட் கட்டணத்தையும் செலுத்தத் தேவையில்லை.

பணம் அனுப்பத் தயாரா?

மேலும் உதவி வேண்டுமா?

எங்கள் ஐயமும் தீர்வும் பகுதியைப் பார்வையிடவும் அல்லது எங்கள் வாடிக்கையாளர் ஹெல்ப்லைன் மூலம் எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

1 31 மார்ச் 2019-இன்படியான நெட்வொர்க் தரவு.

2 அனுப்பிய தொகை, சென்றடையக் கூடிய நாடு, நாணய இருப்பு, ஒழுங்குமுறை மற்றும் அந்நியச் செலாவணி சிக்கல்கள், தேவையான பெறுநரின் செயல்(கள்), அடையாளத் தேவைகள், முகவர் இருப்பிட நேரம், நேர மண்டலங்களில் உள்ள வேறுபாடுகள் அல்லது தாமதமாக அனுப்புவதற்குத் தேர்வு செய்யப்பட்ட விருப்பங்கள் உள்ளிட்ட சில பரிவர்த்தனையின் நிபந்தனைகளின் அடிப்படையில் நிதிப் பரிவர்த்தனை தாமதமாகலாம் அல்லது சேவைகள் கிடைக்காமல் போகலாம். கூடுதல் வரம்புகள் விதிக்கப்படலாம். விவரங்களுக்கு அனுப்புதல் படிவத்தைப் பார்த்திடுங்கள்.

3 பணத்தைப் பெறுவதற்கு உங்கள் பெறுநர் அளிக்கும் ID-இல் உள்ளவாறு அவரின் பெயரைக் குறிப்பிடவும்.

4 வங்கிக் கணக்குத் தகவல்களை வழங்கும்போது கவனமாகச் செயல்படவும். நீங்கள் வழங்கிய கணக்கு எண்ணுடன் தொடர்புடைய வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படும். பெறுநரின் கணக்கு உள்ளூர் நாணய பே-அவுட் கணக்காக இருக்க வேண்டும்.

5 நீங்கள் ஒரு கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால், அட்டை வழங்குநர் ரொக்க முன்பணக் கட்டணம் மற்றும் அது தொடர்பான வட்டிக் கட்டணங்கள் பொருந்தலாம். ஒரு டெபிட் கார்டைப் பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் இந்த கட்டணங்களை தவிர்க்கலாம்.

6 பெறுநரின் வங்கி விடுமுறை நாட்கள் தவிர்த்து.

7 Western Union நாணயப் பரிமாற்றம் மூலம் பணம் ஈட்டுகிறது. பணப் பரிமாற்றியைத் தேர்ந்தெடுக்கும்போது, பரிமாற்றக் கட்டணம் மற்றும் மாற்று விகிதங்கள் இரண்டையும் கவனமாக ஒப்பிட்டுப் பார்க்கவும். கட்டணங்கள், அந்நிய செலாவணி விகிதங்கள் பிராண்டு, சேனல் மற்றும் இருப்பிடம் போன்ற பல காரணிகளின் அடிப்படையில் மாறுபடலாம். கட்டணங்கள் மற்றும் விகிதங்கள் அறிவிப்பு இல்லாமல் மாற்றத்திற்கு உட்பட்டவை. பொருந்தக்கூடிய வரிகளுக்கு (ஏதேனும் இருந்தால்) உட்பட்டது.