வங்கி பரிமாற்றத்தினை ஒரு தெரிவாக பயன்படுத்தி இணையவழியில் பணமாற்றம் செய்வதற்கு, நீங்கள் சரிபார்க்கப்பட வேண்டும். அதுவரையில், உங்கள் பரிமாற்றத்தினை நிறைவு செய்வதற்கு கடன் / பற்று அட்டையினை பயன்படுத்தவும். உங்கள் ஐடி-யை இணையவழியில் நாங்கள் சரிபார்ப்போம்.