மார்ச், 2018
ஆசிரியர் Giuseppe Sabella Staff
பிப், 2018
Western Union தனது வாடிக்கையாளர்களை மோசடியில் இருந்து பாதுகாத்துக்கொள்ளக் கற்றுக்கொடுக்கிறது
ஆசிரியர் Adam West
நீங்கள் எங்கள் கூட்டாளர்.
மோசடியைத் தடுக்க Western Unionகடுமையாக உழைக்கும் அதே வேளையில், மோசடியைத் தடுப்பது அனைவரின் பொறுப்பு என்றும் நாங்கள் நம்புகிறோம்.
உங்களின் சிறந்த தற்காப்பு என்பது விழிப்புடன் இருப்பது, நீங்கள் கற்பது மற்றும் எங்கள் தகவல் உதவிக்குறிப்புகளுடன் சிறந்த முடிவெடுத்து அதைப் பயன்படுத்துவதும் ஆகும்.
பாதிப்புக்கு உள்ளாகாதீர்கள்: தாமதிக்காமல், மோசடி முயற்சிகள் அல்லது மோசடி செய்பவரின் எச்சரிக்கை அறிகுறிகளைக் கண்டறியும் விதம் குறித்து அறிந்து கொள்ளுங்கள்.
பணப் பரிமாற்றச் சேவையைப் பயன்படுத்தும் போது நீங்கள் செய்யக்கூடாத எட்டு விஷயங்களை அறிந்து கொண்டு, ஏமாற்றப்படும் வாய்ப்புகளைக் குறைக்கவும்.
சைபர் குற்றவாளிகளுக்குக் கடவுச்சொற்கள் மற்றும் IDகள் அதிக மதிப்பு வாய்ந்தவையாகும். மோசடி செய்பவர்கள் சந்தேகப்படாத நபர்களிடமிருந்து தகவல்களைத் திருடுவதற்கு சீரற்ற முறையில் பல மின்னஞ்சல் முகவரிகளுக்கு ஃபிஷிங் மின்னஞ்சல்களை அனுப்புவது ஒரு எளிய வழியாகும். பின்வரும்ம எவ்வகைப்பட்டதாக இருந்தாலும், அது ஒருவேளை ஃபிஷிங் மின்னஞ்சலாக இருக்கலாம்:
நீங்கள் சந்தேகத்திற்குரிய ஒரு மின்னஞ்சலைப் பெற்றால்:
அந்த மின்னஞ்சலை spoof@westernunion.com என்ற முகவரிக்கு அனுப்பிவிட்டு, நீக்கிவிடவும்.