RM10 Grab கிராப் இ-வவுச்சரைப் பெறுவதற்கு, இந்த ரமலான் மாதத்தில் ஆன்லைனில் பணம் அனுப்பிடுங்கள்*

RM10 Grab இ-வவுச்சரை எவ்வாறு பெறுவது*:

ஆன்லைனில் பணம் அனுப்புக.

23 ஏப்ரல் 2023 வரை இந்த நாடுகளில் ஏதேனும் ஒன்றிற்கு எங்கள் இணையதளம் அல்லது Western Union® செயலியிலிருந்து RM1,500 அல்லது அதற்கு மேல் அனுப்புங்கள்:

ஆப்கானிஸ்தான்பங்களாதேஷ்போஸ்னியா
எகிப்துஇந்தியாஇந்தோனேசியா
ஈராக்ஜார்டன்லெபனான்
லைபீரியாமசிடோனியாமொராக்கோ
பாகிஸ்தான்சியாரா லியோன்செர்பியா
துருக்கிஐக்கிய அரபு அமீரகம்
நீங்கள் வெற்றி பெற்றீர்களா என்பதை காத்திருந்து தெரிந்துகொள்ளுங்கள்.

பரிசுகள் 23 ஏப்ரல் 2023 க்குப் பிறகு மட்டுமே வழங்கப்படும். வெற்றியாளர்களுக்கு அவர்கள் வழங்கிய தொடர்புத் தகவல் மூலம் தெரிவிக்கப்படும்.

கவனத்தில் கொள்ளவும்: இது ஸ்டாக்குகள் இருக்கும் வரை மட்டுமே செல்லுபடியாகும், மேலும் தகுதியான பங்கேற்பாளர்கள் ஒரு முறை மட்டுமே பங்கேற்க முடியும்.

தவறவிடாதீர்கள் – இன்றே ஆன்லைனில் வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பிடுங்கள்.

உதவி வேண்டுமா?

எங்களின் வாடிக்கையாளர் சேவை குழு உடன் தொடர்பு கொள்ளுங்கள் அல்லது மேலும் அறிய எங்களின் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளை பாருங்கள்.

*விளம்பரம் மார்ச் 16 முதல் ஏப்ரல் 23, 2023 வரை இயங்கும். ஸ்டாக்குகள் இருக்கும் வரை சலுகை செல்லுபடியாகும்; சரியான முதல் 1,000 பணப் பரிமாற்றங்களுக்கு மட்டுமே. தகுதியான பங்கேற்பாளர்கள் ஒருமுறை மட்டுமே பங்கேற்க முடியும், மேலும் புரோமோ காலத்தின் முடிவில் அவர்களுக்கு ரிவார்டுகள் வழங்கப்படும். விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டவை.

© 2023 Western Union Holdings, Inc. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த உள்ளடக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து லோகோக்கள், வர்த்தக முத்திரைகள், சேவை முத்திரைகள் மற்றும் வர்த்தகப் பெயர்கள் அந்தந்த உரிமையாளர்களுக்குச் சொந்தமாகும்.