பணத்தை சர்வதேச அளவில் அனுப்புவதற்கு Western Union மூலம் SGD இலிருந்து USD க்கு மாற்றவும்.
FX: 1.00 SGD =
கட்டணம்:
உங்கள் பரிமாற்றங்களை மறைகுறியாக்கம் செய்கிறோம்
உங்கள் தரவைப் பாதுகாப்பாக வைத்திருக்கக் கடமைப்பட்டுள்ளோம்
எளிதானது மற்றும் சௌகரியமானது
எங்களின் இணையதளம், செயலி அல்லது முகவர் இருப்பிடத்தில் நேரடியாக பணம் அனுப்புங்கள் மற்றும் SGD இலிருந்து USD க்கான அந்நிய செலாவணி விகிதத்தைச் சரிபாருங்கள்.
பாதுகாப்பிற்கு கடமைப்பட்டுள்ளோம்
எங்களின் மறைக்குறியாக்கம் மற்றும் மோசடி தடுப்பு முயற்சிகளானது உங்கள் Western Union பரிமாற்றங்களைப் பாதுகாப்பதற்கு உதவுகின்றன.
வேகமானது மற்றும் வெளிப்படையானது
ரொக்கமாக விரைவாகப் பெருவதற்காக நிமிடங்களில் பணத்தை அனுப்புங்கள்* மற்றும் நீங்கள் அனுப்பிய பணத்தை எளிதாகக் கண்காணியுங்கள். SGD இலிருந்து USD க்கு மாற்ற வேண்டிய தொகையை உள்ளிடுங்கள்.
உலகளாவிய அடைதல்
ஒரு வினாடிக்கு சராசரியாக 25 பரிமாற்றங்களைச் செய்து, சிங்கப்பூரிலிருந்து 200 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பிராந்தியங்களுக்கும் பணத்தை அனுப்புகிறோம்.
24/7 மணிநேரமும் பணத்தை அனுப்பவும் பெறவும் ஆன்லைனில் பதிவு செய்து உங்கள் சுயவிவரத்தைச் சரிபார்த்திடுங்கள்.
உங்கள் கிரெடிட்/டெபிட் கார்டு அல்லது இன் ஸ்டோரில் ரொக்கமாக, வங்கிக் கணக்கு மூலம் ஆன்லைனில் பணம் செலுத்துங்கள்.
ஆன்லைன் அல்லது Western Union® செயலி மூலம் அனுப்பும் பணத்தை எளிதாகக் கண்காணித்திடுங்கள்.
சிங்கப்பூரில் உள்ள Western Union முகவர் இருப்பிடங்களில் பணத்தை அனுப்புங்கள் மற்றும் பெறுங்கள். சில கிளிக்குகள் செய்வதன் மூலம் அல்லது தட்டுவதன் மூலம் உங்களுக்கு அருகிலுள்ள ஒரு இருப்பிடத்தை எளிதாகக் கண்டுபிடிக்கலாம்.
பயணத்தின்போதோ அல்லது எங்கள் செயலியில் தொடங்கி இன் ஸ்டோர் மூலமோ பணம் அனுப்புங்கள்.
நீங்கள் மேற்கொண்ட பணப் பரிமாற்றத்தை நிகழ்நேரத்தில் கண்காணிக்கலாம்.
நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு விரைவாக பணப் பரிமாற்றங்களை மீண்டும் செய்யலாம்.
* அனுப்பிய தொகை, சென்றடையக் கூடிய நாடு, நாணய இருப்பு, ஒழுங்குமுறை சிக்கல்கள், அடையாளத் தேவைகள், முகவர் இருப்பிட நேரம், நேர மண்டலங்களில் உள்ள வேறுபாடுகள் அல்லது தாமதமாக அனுப்புவதற்கு தேர்வு செய்யப்பட்ட விருப்பங்கள் உள்ளிட்ட சில பரிவர்த்தனையின் நிபந்தனைகளின் அடிப்படையில் நிதிப் பரிவர்த்தனை தாமதமாகலாம் அல்லது சேவைகள் கிடைக்காமல் போகலாம். மொபைல் பரிவர்த்தனைகளுக்கு பெறுநரின் மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்ட கணக்கில் வரவு வைப்பதற்காக பெறுநரின் mWallet கணக்குச் சேவை வழங்குநருக்கு பணம் பரிமாற்றம் செய்யப்படும். மூன்றாம் தரப்பு கட்டணங்கள் கூடுதலாக விதிக்கப்படலாம், இதில் SMS மற்றும் கணக்கிற்கான மிதமிஞ்சிய வரம்பு மற்றும் கேஷ்-அவுட் கட்டணங்கள் ஆகியவை அடங்கும். கட்டுப்பாடுகளுக்கு பணப் பரிமாற்ற படிவத்தைப் பார்த்திடுங்கள்.