எங்கள் புதிய டிஜிட்டல் சென்டரில் 100 SGDக்கு மேல் ஆன்லைன் பணப் பரிமாற்றத்தை முதன்முறையாக நிறைவு செய்யும்போது 5 SGD ஜாலிபீ வவுச்சரைப் பெறுங்கள்.
3 மாதங்களுக்குள் 200 SGD அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள 4 பணப் பரிமாற்றங்களைச் செய்தால், 20 SGD ஃபேர்பிரைஸ் இ-வவுச்சரைப்¹ பெறுங்கள்.
ஸ்டாக்குகள் இருக்கும் வரை மட்டுமே செல்லுபடியாகும்.
29 அக்டோபர் 2023 வரை 100 SGD அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை அனுப்பி அப்போதே ரிவார்டைப் பெறுங்கள்.
எங்கள் டிஜிட்டல் சென்டரில் நீங்கள் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு டிஜிட்டல் பணப் பரிமாற்றத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும்.
லக்கி பிளாசாவில் உங்கள் முதல் பரிவர்த்தனையை முடித்த 3 மாதங்களுக்குள், 200 SGD அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள 4 பணப் பரிமாற்றங்களை அனுப்புங்கள். எங்கள் டிஜிட்டல் சென்டரில் இன் ஸ்டோர் மூலமாகவோ அல்லது எங்கள் இணையதளம் அல்லது Western Union® செயலி மூலமாகவோ இதைச் செய்ய நீங்கள் தேர்வு செய்யலாம்.

எங்கள் செயலி அல்லது இணையதளத்தில் இருந்து பணத்தை அனுப்புங்கள் மற்றும் PayNow ஐ உங்கள் பேமெண்ட் விருப்பமாக தேர்வு செய்யுங்கள். இது மிகவும் எளிமையானது.
0 SGD கட்டணம்²
உங்கள் முதல் ஆன்லைன் பரிமாற்றக் கட்டணத்தை நாங்கள் செலுத்துவோம்! இப்போதே பதிவு செய்து வெளிநாடுகளுக்கு பணம் அனுப்புங்கள்.
Registerஎங்களின் மூலம் ரிவார்டுகளைப் பெறுங்கள்
ரிவார்ட்ஸ் உறுப்பினர்களுக்கு பிரத்யேகமான சிறப்புச் சலுகைகளுடன் எந்த நேரத்தில் பணம் அனுப்பினாலும் பாயிண்டுகளைச் சேகரிக்கலாம்.
Find out moreநிகழ்நேர அந்நிய செலாவணி விகிதங்கள்
நீங்கள் பணத்திற்கான மதிப்பைப் பெறுவதை உறுதிசெய்ய, நாங்கள் மிகவும் புதுப்பித்த அந்நிய செலாவணி விகிதங்களைப் பயன்படுத்துகிறோம்.
Send MoneySend again quickly to friends and family.
Track your money transfer in real time.
Scan your card, and pay directly.
¹ தகுதியான பங்கேற்பாளர்கள் 5 SGD வவுச்சர் புரோமோவிற்கு ஒருமுறை மட்டுமே நுழைய முடியும், ஆனால் அவர்கள் 20 SGD இ-வவுச்சரை அனுபவிக்க இன்னும் 4 முறை பணப் பரிமாற்றங்களைச் செய்யலாம். விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது.
² Western Union நாணயப் பரிமாற்றம் மூலம் பணம் ஈட்டுகிறது. பணப் பரிமாற்றியைத் தேர்ந்தெடுக்கும்போது, பரிமாற்றக் கட்டணம் மற்றும் மாற்று விகிதங்கள் இரண்டையும் கவனமாக ஒப்பிட்டுப் பார்க்கவும். கட்டணங்கள், அந்நிய செலாவணி விகிதங்கள் மற்றும் வரிகள் ஆகியவை பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பிராண்டு, சேனல் மற்றும் இருப்பிடத்தின் அடிப்படையில் மாறுபடலாம். கட்டணங்கள் மற்றும் விகிதங்கள் அறிவிப்பு இல்லாமல் மாற்றத்திற்கு உட்பட்டவை.
© 2023 Western Union Holdings, Inc. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த உள்ளடக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து லோகோக்கள், வர்த்தக முத்திரைகள், சேவை முத்திரைகள் மற்றும் வர்த்தகப் பெயர்கள் அந்தந்த உரிமையாளர்களுக்குச் சொந்தமாகும்.
Send again quickly to friends and family.
Track your money transfer in real time.
Scan your card, and pay directly.